madhya-pradesh கொரோனா மரணங்களை எவராலும் தடுக்க முடியாது.... வயதானவர்கள் எல்லாம் இறந்துதான் ஆக வேண்டும்... ம.பி. பாஜக அமைச்சர் பேச்சு... நமது நிருபர் ஏப்ரல் 16, 2021 கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கையாக இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள் என்று எல்லோருமே சொல்கின்றனர். ....